Hibernate vs JPA vs Spring Data JPA | Java Developers கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டியது (தமிழ்)
Spring Data JPA, JPA மற்றும் Hibernate ஆகியவற்றின் வித்தியாசத்தை புரிந்துகொள்வது ஒவ்வொரு Java மற்றும் Spring Boot developer-க்கும் மிகவும் முக்கியமானது.
இந்த குறும் வீடியோவில், முழு data flow-ஐ எளிமையாக விளக்குகிறோம்:
Application Code → Spring Data JPA → JPA → Hibernate → Database
✔ ORM என்றால் என்ன
✔ JPA specification என்றால் என்ன
✔ Spring Boot-ல் Hibernate ஏன் default implementation ஆக பயன்படுத்தப்படுகிறது
✔ Spring Data JPA எப்படி database operations-ஐ எளிமைப்படுத்துகிறது
இந்த வீடியோ, Java beginners, Spring Boot learners மற்றும் interview preparation செய்யும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் Java மற்றும் Spring Boot tutorials-க்காக follow செய்யுங்கள்.
Facebook Page: Tamil Kadal Facebook Page
TamilKadal YouTube Channel: Tamil Kadal YouTuibe Chennel
தொடர்புடைய பதிவுகள்